Tuesday, 31 May 2016

RRB Coaching in Chennai

நண்பர்களே,

RRB  தேர்வுக்கு தயாராகிவிட்டீர்களா?  பலர் நினைப்பது போல் RRB  தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. இன்னும் சொல்லபோனால் TNPSC , SSC, BANK  தேர்வுகளைவிட  எளிமையானது  தான். தமிழ் நாட்டில் வழக்கமாக அதிகம் பேர்  ரயில்வே துறை வேலை வாய்ப்புகளுக்கு  முயற்சிப்பது இல்லை . அப்படி சொல்வதை விட பலருக்கு போதிய விழிப்பு உணர்வு இல்லை என்பதே உண்மை.

அண்டை மாநிலமான கேரளத்தில் பலர் ரயில்வே துறையில் அனைத்து  படி நிலைகளிலும்  உள்ளனர்  ரயில்வே துறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பெரும் எண்ணிகையில் கோலோச்சுகின்றனர்.  தமிழ் நாட்டில் இப்போது தான் ஓரளவு ரயில்வே துறை வழங்கும் வாய்ப்புகள் பற்றி சிலர் தெரிந்து கொண்டு வருகின்றனர்.  எனினும் இன்னும் பரவலாக இத்துறையில்  பலர் நம்பிக்கையுடன் முயற்சி செய்யவேண்டும்  என்பதே எங்கள் விருப்பம்.

ரயில்வே துறையில் தற்போது மொத்தம்  25700 காலிடங்கள் உள்ளன.    அவை முறையே

                         RRB  - 23000, 

               LOCO Pilot - 2000, 

      Metro-சென்னை  -700  

 எனவே வாய்ப்புகள் குவிந்து உள்ளன. முறையான பயிற்ச்சியும், நல்ல திட்டமிடலும் இருந்தால் சுலபமாக தேர்வில்  வெற்றி அடையலாம்.

ரயில்வே தேர்வுகளை  அவரவர் விருப்ப மொழியில் எழுத முடியும். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். RRB - non technical  பிரிவில் தேர்வு எழுத ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வயது 30 க்குள் இருக்கவேண்டும்.

RRB - technical பிரிவில் தேர்வு எழுத பொறியியல் துறையில் Diploma மற்றும் BE பட்டம் பெற்றவர்கள் முயற்சிக்கலாம்.  

மேலும் தொடர்புக்கு:

                                   JEY  SHETRA  ACADEMY    
                                    Chromepet , CHENNAI 
                                                
                                      Mob: 9941444527